App logo

Viswanathan.l 4576

@vish2000

179

friends

Today எனது பெயர் விஸ்வநாதன். நான் இசை ஆசிரியர் மற்றும் இசை அமைப்பாளராக இருந்து வருகிறேன். நான் கர்நாடக சங்கீதத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளேன். லண்டனில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் தொலைதூர கல்வி மூலம் பியானோ பயிற்சியில் நான்காவது நிலை பயின்றுவருகிறேன். எனக்கு கர்நாடக மற்றும் திரையிசை பாடல்கள் பாடுவது, இசை கருவிகளான பியானோ, மிருதங்கம், தபேலா, மேலும் பல பக்கவாத்திய கருவிகள் இசைப்பதில் அனுபவம் உள்ளதால் அது தொடர்பான கச்சேரிகள், ஒலிப்பதிவு மற்றும் பயிற்சி பெறுதலுக்கு என்னை அனுகலாம். எனது மின்னஞ்சல் முகவரி: [email protected]. எனது தொலைப்பேசி எண்: 9483934547. நன்றி.