Clubhouse logo

Dꭈꫀɑ ꩇ♡ ᝯɑtᝯhꫀꭈ⊱⏤͟͟͞͞➻

@vinoth_chan

286

friends

நீ இல்லாது வாழ்வது வலிக்கிறது..... மூச்சு முடமாகி இதயம் கணக்கிறது ...... நிசப்த இரவில் உன் உறக்கம் தேடி உடல் உஷ்ணமாய் கொதிக்கிறது.... நீ என்னை கடக்கும் ஒவ்வொரு நொடியும் இதயம் மரண வலி சுமக்கிறது... அழுதுவிட முடியாமல் கண்ணீர் சூடேறிய நீராய் கொதிக்கிறாய்...❤️