Clubhouse logo

DÚRÂÏ °

@vazhavanthan

81

friends

Live for Today Plan for Tomorrow Party Tonight WHERE IS NO CREATOR THERE IS NO CREATION ------------------------------------------ IT'S FOR MY LOVE 💓 ⬇️⬇️ But I am single always (why???) 1/ உதடுகளை திறந்து உள்ளம் புரிந்து சொல்லும் காதலெல்லாம் சொர்க்கத்தில் சேரும்! சொல்லப்படாத என் காதல் எந்த பிரிவை சேரும்... -யாதுமானவழே.. 2/ அவளை ஒப்பனை செய்ய அவளின் சிறு புன்னகை போதும் 3/ காத்திருந்த செவிகளுக்கு விருந்தளித்தது "அன்பே" என்ற உன் குரல் 4/எட்டி நின்று நீ பார்க்கும் போதெல்லாம் கிட்டவந்து கொஞ்ச சொல்கிறது உன் 'அழகு'. 5/ தாயின் மறு உருவமாக "நீ" உனது முதல் குழந்தையாக "நான்" 6/ மௌன விரதம், என்றால் நீ உன் 'கண்களை' மூடிகொள்; உன் 'கண்கள் அல்லவா அதிகம் பேசுகிறது 7/ அவள் மெளனங்களை மொழிபெயர்த்தால், காவியம் பல படைத்திருப்பர். என் கவிதை பட்டியல் காணாமல் சென்றிருக்கும் - அவள் கயல் விழிகளில் - இருந்து! 8/ திரும்ப திரும்ப பார்கிறேன், கண்கள் தெரியாமல் அல்ல, உன் மீதான போதை தெளியாமல்! 9/ உன்னால் மட்டுமே நொடியில் என் மனநிலையை மாற்ற முடிகிறது! "இசை". 10/ எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் இதழோர புன்னகை, நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை! 11/ கடற்கரை மணலில் நம் நட்பை எழுதி வைத்தேன் அலை வந்து அடித்து செல்லவில்லை படித்துச் சென்றது உண்மையான 'நட்பு' என்று… 12/ சிலர், சில சூழல்களில் பேசாமல் இருப்பது, பேசத் தெரியாமல் அல்ல! எதையும் பேசி விடக்கூடாது என்பதற்காகவே! 13/ மெளன வெள்ளத்தின் படையெடுப்பில், நிசப்தங்கள் நீண்டு விட, விடியாத இரவொடு நான்! 14/ வலி கொண்ட இதயம் ஒரு போதும் வார்த்தைகள் தராது... மௌனத்தை மட்டுமே மொழியாக கொண்டிருக்கும்... 15/என் இதயத்தை செயல் இழக்கச் செய்யும் ஓர் உயிரியல் ஆயுதம், உன் விழியோர பார்வை! 16/ நான் கவிதை எழுத முயற்சித்தால், உன் விழிகள், இதழ்கள் என்னை மயக்கிய உன் அங்கங்கள் எல்லாம், என் மண்டைக்குள் வந்து போகிறது! 17/நீ புத்தகத்தைத் திறந்து வைத்திருக்கிறாய்! அது பக்கம் பக்கமாய் படிக்கிறது, உனதழகை! 18/ பல மாதங்கள் கழித்து அவள் குடுக்கும் முத்தம் முதலாம் உலக போரை வென்றது போல் இருக்கும்....💙💙 19/ குளம்பி ஆடை அணியும் வரை பேசி கொண்டிருந்தார்கள் நேற்றிரவு கிழிந்த ஆடைகளை பற்றி 'காதலர்கள்' அதிகமாக கவிதை கூறுகிறேன் காதலில் விழுந்து விட்டேனோ? காதலித்தால் தான் கவிதை வருமாம் நானும் காதலிக்கின்றேன் கவிதையெழுத தாய்மொழியை SINGLE PÅSÃNGÄ CIVIL LION🦁 GOD🗽 MAKES THE WORLD 🗺️ WE👥 👷SHAPED🌍 IT🤙 -------+------! BÍKË LØVÊR. ! -------+-------!🇦🇷🇦🇷