App logo

தொழில் குரு

@thozhilguru

233

friends

எம்மை பற்றி... YouTube ( வலையொளி ) பயனாளர்கள் அனைவருக்கும் வணக்கம்🙏 "தொழில்முனைவோர் நேரலை" ( http://www.youtube.com/c/தொழில்முனைவோர்நேரலை?sub_confirmation=1 ) 22.12.2018 முதல் இன்று வரை 500+ க்கும் கூடுதலான காணொளிகள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட நேரலை நிகழ்வுகளை நிகழ்த்தியதன் வாயிலாக இன்றைய நிலவரப்படி 7,00,000+ பார்வையாளர்களை நமது தளத்திற்கு வரவேற்று சுமார் 75K+ மணி நேரங்கள், உலகெங்கும் உள்ள அப்பயனாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. தொடக்க காலத்தில் இருந்தே "தொழில்முனைவோர் நேரலை" சமூக அக்கறையுடன் செயலாற்றி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே! இந்த வெற்றி பயனாளர்களாகிய உங்களையே சாரும். "தொழில்முனைவோர் நேரலை" தன் நலம், நிர்வாக நலம் மற்றும் சமூக நலம் என்ற முப்பரிமாண தளங்களுள் சீரிய முறையில் செயலாற்றி வருவதையும் அறிந்துள்ளீர்கள். காலத்திற்கேற்ப சமூக ஊடகங்கள் அனைத்தையும் பயன்படுத்தி ஓர் அரிய அறிவுத்தொகுப்பை எளிமையுடன் சேர்ப்பதே எமது சமூகக் கடமை என்பதை உணர்ந்து செயலாற்றுவதையும் நீங்கள் அறிவீர்கள். "சமூக தொழில்முனைவோர் செயல்பாட்டாளர்" "தொழில் குரு" வழக்குரைஞர் ஜனா @ ஜனா நாரயண விக்னேஸ்வரன் அவர்களின் நேரடி கவனத்தில் செயல்படும் தொழில்முனைவோர் நேரலை சமூகப்பணி நாளும் சிறந்து விளங்க தொடர்ந்து நல்லாதரவு நல்க உங்கள் திசை நோக்கி வேண்டுகின்றோம்! PART 1 |1 Minute Feedback Video about "An Entrepreneur Live" | 1 நிமிட கருத்து காணொளி - https://youtu.be/snj5ZGfmXmw PART 2 |1 Minute Feedback Video about "An Entrepreneur Live" | தொழில்முனைவோர் நேரலை பற்றிய 1 நிமிட கருத்து காணொளி - https://youtu.be/wZnz7unMF-s Dr. Hari Balaji about "An Entrepreneur Live" - https://youtu.be/CGQ1XVjgLTM Flutist KKP Akilan about "An Entrepreneur Live" - https://youtu.be/j-ykRKoCyv8 WhatsApp - https://wa.me/917358255649 www.ThozhilGuru.com app.thozhil.guru