App logo

Theo Ajay

@theodre_ajay

44

friends

அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான் நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான் பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே?