Clubhouse logo

Tē໓໓ฯ Tค๓ilpriฯคຖ

@teddypriyap73

574

friends

🌿💕கவிதை கிறுக்கன்💕🌿 ❤️கரம்பிடித்து 🫶காதல் செய்யும் ராமனின் காதலை விட காதலுக்காக காத்திருக்கும் 🏹இராவணனின் காதலே காவியமாகிறது... இராவணனின் காதலே! என் காதலும்...🦋 🏹_இராவணனின்பேரன் நீ என்பதே நான்தானடி…🫶 🧸நான் என்பதே நாம்தானடி....💑 🫶 🍀🌸🍀🌸☘️🌸☘️🌸☘️🌸☘️🌸☘️🌸☘️🌸☘️ 💕👁️👁️💕வில்விழியாளின் கள்வன் நான் 🧸 🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️ ~ மனச்சான்று கற்பித்தல்👇 ||மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற|| {ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை} ||செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்|| 🌾🌼💚🌾🌼🌾🌼💚🌾🌼🌾🌼🌾💚🌼🌾🌼💚🌾🌼 {அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.} 🍀🌺🍀🌺🍀🌺🍀🌺☘️🌺🍀🌺☘️🌺☘️🌺☘️ 🏦வங்கி 💻 மேலாளர் ✨சமூக செயற்பாட்டாளன்✨ |[வட மண்டல செயலாளர் தமிழர் நலன் பேரியக்கம் தமிழ் நாடு] |பகுப்பாய்வாளர் :கிரிப்டோகரன்சி & மார்க்கெட்டிங் ||ஆலோசகர் : டி.என்.பி.எஸ்.சி.|| 💞🌿💚🌸🌿💚🌸🌿💚🌸🌿💚🌸🌿💚🌸🌿💚🌸 🐅~கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ் அடைந்தவன்~🐅 ⬇️ |அசுர குல இராவணனின் வாரிசு! |2018-ன் தமிழக அளவிலான சிறந்த சமூக சேவைக்கான வளரும் கலாம் விருது பெற்றவன் | |கவிதை கிறுக்கன் ||உயிர் நேயன்|| 💗🌿💞🌿💞🌿💞🌿💞🌿🌿💞🌿💞🌿💗💕 ~அளவற்ற அன்பும் அளவற்ற குறும்பும் நிறைந்தவன்~ |{🫰}