தொண்டர் அடிப்பொடி
@tamilthalaivan
107
friends
நன்மை தீமைகளொன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை யல்லால் புன்மை யால்உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வானன்று கண்டாய் திருமாலே உன்னு மாறுஉன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன் வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவனென்னும் வன்மை கண்டாயே. Periyazhwar -5th decad 435 #Srirangam Nandavanam Madhurakavi swamigal thiruvadigale saranam🙏