Clubhouse logo

SK

@senthil55

637

friends

🇮🇳பாடல்களின் காதலன்❤️❤️ பாடல்கள் பாடுவதில் அலாதிப்பிரியம் கொண்டவன்🤗🤗🤗🤗 யாராவது உன்னை காயப்படுத்தினால்,பதிலுக்கு ஒருசிறுபுன்னகையுடன் 😏😏😏😏😏😏கடந்து செல், யாரிடமும் உன்னையும் உன் அன்பையும் நிரூபிக்க போராடாதே தோற்றுவிடுவாய்😏😏😏 நம்ம ஒருத்தங்க மேல காட்டுற அன்பு அவங்களுக்கு புடிக்கலைனா புரிய வைக்க ட்ரை பண்ண கூடாது ......😊 ஏன்னா புடிச்சுவர அன்பு தாங்க கடைசி வரை நிலைக்கும் ........☺ புரிய வச்ச அன்பு கடைசி வரை நிலைக்காதுங்க.......😔 31:07: 1988 My பிறந்த நாள் என்னிடம் ஏதும் குறை இருந்தால் என்னிடமே வெளிப்படையாக சொல்லுங்கள், உண்மையாக இருப்பின் திருத்திக்கொள்கிறேன்🤗🤗🤗🤗