Selvan .
@selvanpapa
64
friends
ஆண்களின் அழகு… சில ஆண்கள் கண்ணியத்தில் அழகு… சில ஆண்கள் கர்வத்தில் அழகு… சில ஆண்கள் உருவத்தில் அழகு… சில ஆண்கள் உள்ளத்தில் அழகு… சில ஆண்கள் நேர்மையில் அழகு… சில ஆண்கள் நேசத்தில் அழகு… சில ஆண்கள் ஆற்றலில் அழகு… சில ஆண்கள் அறிவில் அழகு… சில ஆண்கள் சிரித்தால் அழகு… சில ஆண்கள் சிந்தித்தால் அழகு... சில ஆண்கள் முகத்தில் அழகு... சில ஆண்கள் முயற்சியில் அழகு… சில ஆண்கள் உயர்வில் அழகு… சில ஆண்கள் மதிப்பில் அழகு... சில ஆண்கள் பேச்சில் அழகு... ஆண்களின் அழகு என்பது அவனைப் பார்த்தால் மட்டும் தெரியாது... அவனுடன் பழகினால் மட்டுமே தெரியும். ஆண்களின் உண்மையான அன்பு கூட, எப்பொழுதும் கொள்ளை அழகு தான்... இது தாங்க ஆண்களின் உண்மையான அழகு.