App logo

Krish Chitti

@sekarkrish

42

friends

எண்ணம் போல் வாழ்க்கையென்பார்.. இழந்தப் பின் இது தேவையாயென்பார்.. கல்லையெல்லாம் கடவுள் என்பார்.. காலம் கழிந்தப்பின் இது தான் அனுபமென்பார்.. முன்னுக்குப் பின் முரண்யென்பார்.. முடிவில்லாததே முயற்சியென்பார்.. தத்துவம் ததும்பும் உலகில் ஏற்றுக்கொள்வே ஏராளமான உதாரணம் புகட்டுவார்கள்... #சேகர் #கிரிஷ்