Clubhouse logo

Bala Sundari

@sathya.subha

22

friends

❤️ *"காதலடி நீ எனக்கு... காந்தமடி நான் உனக்கு... வேதமடி நீ எனக்கு... விந்தையடி நான் உனக்கு... போதமுற்ற போதினிலே... பொங்கிவரும் தீஞ்சுவையே... நாதவடிவானவளே நல்ல... உயிரே கண்ணம்மா....*"❤️ ❤️ "நல்லவுயிர் நீ எனக்கு... நாடியடி நான் உனக்கு... செல்வமடி நீ எனக்கு... சேமநிதி நான் உனக்கு.. எல்லையற்ற பேரழகே... எங்கும் நிறை பொற்சுடரே... முல்லை நிகர் புன்னகையை... மோதுமின்பமே கண்ணம்மா...!!!"❤️ *-பாரதியார்* 🦋 *கவிதைகளின் காதலி*🦋 ❣️ *பாரதியின் நேசகி*❣️ 🍃எனதெண்ணங்களின் வண்ணங்களை எழுத்துக்களில் வடிக்க முயலும் காரிகை🍃 💕💫" *என் நேசப்பெருஞ்சுனையின் தீரா தாகம் நீ...!!!* "💫💕 -பாலசுந்தரி @ சத்யசுபா. ✨சுவாசத்தில் புத்தகங்களின் 📖 வாசம் விரும்பும் வாசகி✨ 💞தந்தையின் நெஞ்சத்தில் நீங்கா தடம்பதித்த தாரகை💞 🎻இசையின் பால் ஈர்ப்புமிக்கவள்.🎻 *Foodie*|| *Traveller*|| *Moderate Singer*|| *Pet lover*|| *Small entrepreneur* 💥Admin -Cardial Associates-💥HR- Training & Development Aspects💥 Insta: Sathya.subha