Sam Murali
@sammurali
84
friends
꧁༺༆☬☆வீர தமிழன்᭄☆☬༆༻꧂ ❤️I Love Chennai ❤️ ❤️இளையதளபதி ❤️ 🌹விஜய் 🌹 ❤️அண்ணா ❤️ 🌹all 🌹 ❤️time ❤️ 🌹favourite🌹 🌹👰❤️என் ஆசையும் பேராசையும் நீ மட்டுமே! நீ வேண்டும் என்பதே ஆசை! எனக்கு மட்டுமே என்பது என் பேராசை! உண்மையான அன்பே பேராசைதானே,🌹👰❤️ ❤️காதலுக்கும் கவிதைக்கும் சிறு வித்தியாசம் தான்!❤️ ❤️உன்னுடன் பேசினால் காதல், உன்னை பற்றி பேசினால் கவிதை!❤️ ❤️தீபாவளி மத்தாப்பு ❤️ ❤️பொங்கல் கோலம் 💐 ❤️புத்தாண்டு மகிழ்ச்சி 💐 ❤️காலை குயில் ஓசை 💐 ❤️மாலை சூரியன்💐 ❤️மத்திய உறக்கம் 💐 ❤️மிதமான குளிர் 💐 ❤️இதமான காற்று 💐 ❤️சுகமான பாட்டு💐 ❤️பசுமையான மலைப்பாதை 💐 ❤️ரசிக்க வைக்கும் வெண்மேகம் 💐 ❤️பசுமைப் போக்கும் முதல் கனவு 💐 ❤️எழுதிய முதல் கவிதை 💐 ❤️பழகிய முதல் நட்பு 💐 ❤️இதுவே மழை மழலையின் புன்னகை❤️ ❤️சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் ❤️அன்பாக பேச வேண்டும். ❤️எதற்கெடுத்தாலும் கோபப்படாமல் பொறுமையாக நிலைமையை கையாள வேண்டும் ❤️மற்றவர்கள் தம்மை மதிக்கிற மாதிரி செயல்கள் இருக்க வேண்டும். ❤️பேச்சில் கூட கண்ணியம் இருக்க வேண்டும். ❤️அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும். ❤️தன் சுயமரியாதையை யாருக்காகவும் தியாகம் செய்யாதவளாய் இருக்க வேண்டும். ❤️தன் சொந்த காலில் நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். ❤️எதற்கும் பயந்து ஒடிங்கி போகும் குணம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆடம்பரத்தின் மேல் ஆசை இல்லாமல் இருக்க வேண்டும். ❤️தேவையில்லாத சூழ்நிலைகளில் அமைதி காக்க வேண்டும். ❤️எந்த சூழ்நிலையையும் கையாள தெரிந்திருக்க வேண்டும். அநியாயத்தை கண்டால் பொங்க வேண்டும். ❤️கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் மனம் இருக்க வேண்டும். ❤️இப்படி தான் இருக்கணும்னு கட்டாயம் இல்லை. ஆனால் இப்படி இருப்பவர்களை எனக்கு பிடிக்கும்.