மகதா ஸ்ரீ
@rmrm.11
108
friends
#எவரும் எனக்கு எதுவுமாகவும் எப்போதும் இல்லை! எனும்போது.. எந்தச் சூழ்நிலையிலும் நான் நானாய்... இருக்க எவரின் அனுமதியும்.. எனக்கு... வேண்டியிருப்பதாகத் தெரியவில்லை!🤷 _________________________ நமக்கான சிறகுகளை நாமாக உதறிக்கொள்ளாத வரை! இறுக்கங்களில் நசுங்கியாகத்தான் வேண்டும்...🤷🏻♀️ _________________________ நிகழ்கால கடினங்களை நினைத்து உடைந்து விடாதீர்கள்... வலியில்லாமல் வலுவடைவது கடினம் ...😌 _________________________ நமக்கான பொழுதுகள்.... நமக்களிக்கும் நிறைவை! நிச்சயம் எவராலும் எப்போதும் தர இயலாது... தனிமையின் ரசிகை..