♛Eͤs̾aͣiͥPrͬiͥy̾aͣiͥ☜
@rasikai
70
friends
நான் அழுது என் அன்னை சிரித்த நாள் JAN 31....🤱🤱 என் சமூகத்திற்காக உறங்காமல் விழித்திருப்பேன்......👩✈️ *TN* காவல் துறை 🎶 படித்ததில் பிடித்தது🎶 🥰 **என்னவன்** 🥰 🥰😍💙*....என்னை போல் இருப்பதாக சொல்லி நீ ரசிக்கும் ஒவ்வொரு கதை நாயகிகளும் எனக்கு எதிரிகள் ஆக மாறுகிறார்கள்....!🥰🥰🥰 என்னவன் ரசிக்கும் சிறு காட்சிகளும் என்னைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்ற கர்வத்தினால்...!,,🥰🥰 அச்சிறு காட்சிகளுக்காக தேடல்களுடன் காத்திருக்கும் உன்னவள் நான் ...💙😍🥰 My Favorite Line's: என் கண் இமைகளின் நடுவில் உன் உருவத்தை சிறை அடைக்க தவமாய் காத்திருக்கும் உன்னவள் நான்.....🥀⚘💞 .....*.....*.....*..... இதழ்பிரியாத இவளின் சிரிப்பை இன்னும் ஒருநொடி காண வேண்டும் என்று இயங்க முடியாமல் இயற்கை தவிக்க நிழலும் இங்கு நீயாக வேண்டும் என்று மரத்தின் பூக்கள் எல்லாம் உதிருதடி உயிரே உனக்காக.....🥀⚘ .....*......*......*...... பேசாமல் கொல்கிறது அவள் உதடுகள் !..💞 பேசியே கொல்கிறது அவள் கண்கள் ! 😍😍💞 *..........*.........* 🥰😍..எங்கு சென்று யாரிடம் கற்றுக்கொண்டாயோ பெண்ணே ...! 💙💞 இந்த விழிகளில் பேசும் மொழியினை....😉🥰😍 .....*.....*.....*..... கவி பாடும் கண்களில் தான் நான் கரைந்து உடையாமல் உருவம் எடுக்க ஆசை கொள்கிறேன்....🥀 .................😍😍😍😍................. அண்ணனின் அன்பை விவரிக்க ஆயிரம் கவிதைகள் தேவை இல்லை அண்ணா என்று அழைக்கும் ஒரு வார்த்தையே ஆயிரம் கவிதைகளுக்கு சமம். My Heartbeat 💞 ♔Ɱ͢͢͢ɾ.Ⱥşląภ☜ 💞 My Heart 💞 ARJUN 💞 My Blood 💞 Deena 💞 My Soul 💞 JaCk 💞 My Friend 💞 HaRish 💞 I'm Nothing Without you My Anna's. 🥰😍😍😍 They Are Make Me Too Special.....😍🤗 பொறுமையே பொறாமைப்படும் என் அண்ணனின் அன்பை பார்த்து. 💞 ♔Ɱ͢͢͢ɾ.Ⱥşląภ☜ 💞 😍😍🤗🤗🤗🤗🤗 😍....இப்படிக்கு ,...😍 ⚘🥀கவிதைகளின் காதலியாய் என்றென்றும் இசைகளுடன் உறவாடும்.....🥀⚘ 🎻🎶**இசைப்பிரியை**🎶🎻🖤
chats