Rama Vijayaraghavan
@ramajayam333
12
friends
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே உண்மை யறிந்தார்க்கு உரைத்தல் பேறில்லை உண்மை யறியார்க்கு உரைத்தும் பலனில்லை உண்மை யிதுவே இதுவன்றி வேறில்லை-என் உண்மை பரம்பொருளே நீயின்றி நானில்லையே नमोऽस्तु रामाय सलक्ष्मणाय देव्यै च तस्यै जनकात्मजायै। नमोऽस्तु रुद्रेंद्रयमानिलेभ्यो नमोऽस्तु चन्द्रार्कमरुद्गणेभ्यः।। - சுந்தர காண்டம்.