Clubhouse logo

༺Yogi༻

@prayforothers

99

friends

கவிதை மேல் காதல்.... சீதா ராமம்..... recently addicted... Living for the loved person even if they are not around....Just love as much as you can....If she/he hates you no problem bcoz you started loving without knowing him/her... Climax song just melts and really it means how love lasting for life.....Still i love her till end ... L - Lastly in O - Our life V - Very hard to E - End ************************************************* அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு... அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு... உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்.... நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்... ***************************************************** "நரகத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் நீ சாக வேண்டாம்..... உன் உயிரின் அங்கமாக ஒருவரை நேசி... அவர்கள் நீ வேண்டாம் என்று சொல்லும் போது நரகத்தை பார்க்க முடியும்" உன் கண்கள் முன்னால்... **************************************************** " நல்ல மனிதர்கள் மகிழ்ச்சி தருவார்கள்" "உன்னை பிடிக்காத நபர்கள் பாடத்தை தருவார்கள்" "உனக்கு பிடித்தவர்கள் மட்டுமே இந்த உலகில் நினைவுகள் அதிகமாக தருவார்கள்" ************************************************** "Not a single person fought me to stay in their life... But i fought before someone left.... That really destroy you... To be Frank..it ruined me and my life completely.... ************************************************** The best part in life "loved person around you...just around you".... The bad part in life "the loved person leaves you without a reason"..... The worst part in life "holding the left person for your entire life"...... Just leave the butterfly 🦋 to fly🥲🙂🙃😇 **************************************************** Writing these kinds of poem is not mentioned me as to be negative or depressed.... I am damm care person, how my life leads...🤷 Bcoz my life not decided me to choose...and still உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்..... நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்..... பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம்..... பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம்..... கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்... மறு பிறவி வேண்டுமா...🪄🎻🎹 " I " $Pray for others to be Happy$ Still I Pray for you to be Happy. This is Finally me..😎