Sridhar Sigamani
@paulraj2710
9
friends
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் *தேவன்*, நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41:10 பயப்படாதீர்கள், *ஆண்டவரே* நமக்கு துணையாய் இருந்து தேவையான சரீர பெலத்தை கொடுத்து , நாம் எதிர்பார்க்கும் உதவியும், நீதியும் செய்வார்.