Clubhouse logo

Vickrm Che

@nithvick

86

friends

அன்பே சிவம்😈 Singer Tamil paiyan😎 Traveler🏍️ Akka luv @dee luv to make fends👫 viscom student 🇮🇳 photographer📸 Editor 🖥️ 🔥 பா ர தி தா ச ன் ❤️ கொலைவாளினை எடடாமிகு கொடியோர்செயல் அறவே குகைவாழ்ஒரு புலியேஉயர் குணமேவிய தமிழா! கண்மணியே ஏன் அடி என்னை விட்டு நீங்கி போனாய். அப்படி போகின்ற போதே என் உயிரையும் எடுத்துக்கொண்டு போயிருக்கலாம் அல்லவா. ஏன் இப்படி ஒவ்வொரு நொடியும் என்னை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறாய். போதுமடி இந்த சித்திரவதை. உன்னோடு நான் பேசிய அந்த நிமிடங்கள் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை கண்மணியே. வாழ்ந்தும் இறந்து கொண்டிருக்கிறேன். என்று தான் தீரும் என் வேதனை. நான் கண் சிமிட்டும் ஒவ்வொரு முறையும் உன் முகம் தான் தெரிகிறது. அடி கள்ளியே உன் கள்ள சிரிப்பின் கன்னக்குழியில் என்னை சிறை பிடித்த வில்லியே. நான் கேட்பது விடுதலை அல்ல உன்னோடு நான் இருந்த அந்த நாட்கள் மட்டுமே. இங்கு சேரா விடில் என்ன.. உன் வருகைக்காக சொர்க்கத்தின் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறேன் கண்மணியே.............

chats