App logo

Naughty Faqru

@naughtyfaqru

437

friends

படித்ததில் வலித்தது-- முளைத்த காமத்தை மழுங்கடிக்க  முலைகளோடு முட்டி மோதிய ஆண்மகன் மீசை முறுக்கி நடக்கிறான் பகலிலே  காசு வாங்கிய பாவத்திற்கு  முதுகெல்லாம் கீறல்கள்  மறைக்க முந்தானை கொண்டு போர்த்தினால்  இரவிலே அவிழ்ப்பவளுக்கு பகலிலே என்ன மூட வேண்டி கிடக்கு  என்ற வலி தரும் வார்த்தைகளே  வழிந்து ஓடுகிறது  என் வாழ்வில்  என் ஒற்றை வையிற்றைக் கழுவவே  வாரத்தில் மூண்று நாள் படுக்க வேண்டியிருக்கு  உண்டான கருவுக்கு உதிரம் போகும் நாளும்  படுக்க வேண்டுமோ என்ற பயந்தே சிந்திய விந்துக்களை  கழுவி விடுகிறேன்  படுக்கையில் தேவதையாய் தெரியும் நான்தான்  தெருவில் தேவிடியா பெயர் சுமக்கிறேன் இரவிலே என் கூந்தலை மோப்பம் பிடித்த கிடந்தவன்  பகலிலே பார்வையிலே என்னை பரத்தை என்று சொல்லிவிட்டுப் போகிறான் அழுக்குகளை கொட்டி தீர்த்து விட்டு  அரைகுறை ஆடைகளோ அம்மனமோ   அப்படியே போட்டுவிட்டு  ஐந்தாறு சலவை நோட்டுகளை அடுக்கி வைத்து  சந்தனம் பூசிக்கொண்டு போனாலும் அவன் சாக்கடை மணம் மட்டுமே இன்னும் எனக்குள்ளே வீசுகிறது முதல் முதலாய் ஒருவன் அங்கே கை வைக்கும் போது  வயிற்றை பசி கற்பழித்துக் கொண்டிருந்தது  அதனாலேயே கையை தடுக்க மனமின்றி கட்டிலில் படுத்தேன்  பசியின் கற்பழிப்புக்கு பயந்தே முதல் முதலாய் வேசி என ஆனேன் யார் என்ன பெயர் சொல்லி அழைத்தாலும்  உண்மை என்னவென்றால் என் கற்பு என்னிடத்திலே வருபவன் எல்லாம் உடலை பார்த்துவிட்டு போகிறான்  ஆயிரம் முறை அவிழ்த்து பார்த்தாலும் என் கற்பெனும் காதலை யாரும் பார்க்கப் போவதில்லை  அதிலும் பெருமை தான்  கடைசி காலம் வரையிலும் கற்போடு உள்ள வேசி நான் என்பதில். மனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்✌️ Puducherry📍🇫🇷 Treat Human as a Human. I am not an Atheist. No one is perfect in this world, all are born with some fault. தீதும் நன்றும் பிறர் தர வாரா! Small step matters a lot! Every species need to taste death! Live and let Live! Planning to fly soon✈ somewhere on this Earth. Small change makes big challenges. Techie Bengalurian Crazy about Gold, Silver and Money. Karma is a Boomerang🪃 I'm an Emotional idiot.🖤 Inspired words from Vaira Muthu Poem, "வைகையில ஊர்முழுக வல்லூறும் சேர்ந்தழுக கைப்பிடியாக் கூட்டிவந்து கரைசேத்து விட்டவளே! எனக்கொண்ணு ஆனதுன்னா ஒனக்குவேற பிள்ளையுண்டு ஒனக்கேதும் ஆனதுன்னா எனக்குவேற தாயிருக்கா?"

chats