Miki Ak
@mikiak
5
friends
என் வாழ் நாள் தேடலிலே கிடைத்த மிகச் சிறந்த பரிசு உன் ஞாபங்கள் மற்றும் உன் நினைவுகள் மட்டும் தான். உன் பார்வை பிடியில் இருந்து ஒவ்வொரு முறையும் தப்பிக்க நினைத்து தோற்றுக் கொண்டே இருக்கின்றேன். எந்த நேரமும் பேசிக் கொண்டே இருப்பது மட்டும் காதல் அல்ல புரிந்து கொண்டு பேசாமல் இருப்பதும் உண்மையான அன்பு தான் அதை புரிந்து கொள்ளவும் ஒரு மனம் வேண்டும்.