பாமரன்
@mathi3231
66
friends
👨🏫நான் இந்து அல்ல👨🏫 👨🏫சாதியற்றவன்,மதமற்றவன், ஒடுக்கபட்டவர் நலனுக்கு போராடுபவன்👨🏫 🌾🌾பசியால் உள்ளவர்களை பார்த்தும் பத்துருபாய்க்கு பிஸ்கெட் வாங்கி கொடுக்க யோசிப்பவன் எல்லாம் சமத்துவம்,மனிதம்,பற்றி அளக்காதிங்கடா.. 🔥அநீதி நடக்கும் போது மற்றவர் ஏன் கேட்கவில்லை என்பதை விட உன்னால் கேட்க முடியாததை சிந்தித்து பார். உன்னால் முடிந்தால் உன் உடன் இருப்பவரை அரசியல் படுத்து மற்றவரை கேட்கவில்லையே என்று கோழை போல புலம்பாதே🤦🤦🤦 🖤🖤🖤பெரியார் = பெரியார் மட்டுமே 🖤🖤🖤 🔵⚫🔴 தாயினும், தந்தையும், உயர்ந்தோர் யாரிலர் அறிவுக்கண் திறக்கும் ஆசிரியர், இவர்களை விட தெய்வத்தை, கண்ணெதிரே கண்டதுண்டோ..🖤💙❤️ நடைமுறை அரசியல் பேச விரும்புபவன், பார்ப்பனியம் திணிப்பை எதிர்ப்பவன்,