Clubhouse logo

Marudhu Pandiyan

@marudhu77

1.6K

friends

தந்தையும் 🏴 தம்பியும் 🔫 கவிதைகள்: inkstain77 Youtube : கவித்திரள் * பிடிச்சிருந்தா 'ரா'! பிடிக்கலனா 'ஜா'! பிடிச்சிருந்தாலும் பிடிக்கலனாலும், நான் தான் இங்க 'ராஜா'! * Against Untouchability, But Untouchable! வைகை மண்ணு சொல்லும் என் பேர! புத்தகக் காதலன்! Thamiழn! ❤️🖤 🅂🄴🅅🄴🄽 🅂🄴🅅🄴🄽(𝟬𝟳.𝟬𝟳), 🄸 🄱🄾🅁🄽 🄵🅁🄾🄼 🄷🄴🄰🅅🄴🄽! 🄰🅁🅃!🎠 🄼🅄🅂🄸🄲!🎶 🄺🄰🅅🄸🄳🄷🄰🄸!🖋 * கிட்டாதாயின் வெட்டென மறப்பேன்! கீழோராயினும் தாழ உரைப்பேன்! ❤️ * தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (௬௱௰௯ - 619). ❤️ * IT-yum, ஐ Tea-yum என்னிரு கண்கள்! * ஒடம்பெல்லாம் மச்சம் வச்சி படைச்சிப்புட்டான் மாயக்கண்ணன்-நான் என்னப்பண்ண? தலைமேல உள்ள ஆணவத்த இறைக்கிவச்சா மச்சம் வரும்-வாழ்க்கையில் உச்சம் வரும்! ❤️ * ஏகபோக அரசர் எல்லாம் இருக்கும் உலகிலே-இந்த ஏகலைவன் பாட்டும் கூட ஜெயிக்கும் நடுவிலே! * வறுமையில நானும்பட்ட வலிதாங்க மாட்டாம பேனா எடுத்தேன், பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்! * உடல் கொண்ட ஆசை அல்ல உயிர் கொண்ட ஆசை - எந்தன் உயிர் போகும் முன்னால் வாழ்வை வெற்றி கொள்ளுவேன்! ❤️ * வேறென்ன என்னப்பத்தி சொல்ல! நான் சராசரி ஆளும் இல்ல! ❤️ * ஞாலம் கருதினும் கை கூடும் - அட நானும் அவனும் ஒரு கட்சி! காலம் அதற்கு பதில் சொல்லும் - நான் கடலை எரிக்கும் தீக்குச்சி! ❤️

chats