Yuva M
@maniyuva
386
friends
என்னவளே 💚✨️ உன் அழகான நெற்றிநில் ஆயிரம் முத்தங்கள் தினம் பதித்து👩❤️💋👨 முதுமையிலும் கூட உன் மூச்சி காற்றை சுவாசித்து.. 💘👩❤️👨என் ஓட்டு மொத்த வாழ்கையும் உன்னுடன் வாழ ஆசையடி.. 💜✨️😍 Malar Sudiya malrvizliye En Edhayathil Malar Suda Vanthayo.. Kannerai kadaisi Parisaga Thanthayo Thuligal Vadipathan Karanam Eno... Manam Thuditha Penbum Thuram Sendrathu Eno.. Nan kathiruntha Nalum Vanthathe .. En Kal Nenjamum Karaithathu Mazhaiyai Vanthu Thudapena Un Vezhiyai Maru Jenmam Eduthalum Mattha Mudiyathu En Vethiyai💚❤ உன் மீதான என் காதலை வார்த்தையில் சொல்வதை விட. வாழ்ந்து காட்டுவதே சிறப்பு....??? மூச்சுமுட்டும் நெருக்கத்தில் இல்லாவிட்டாலும் பார்வைபடும் தூரத்திலேனுமிரு என்னுயிர் வாழ...! விண்ணில் உலாவரும் நிலவாய் என்னுள் உலாவருகின்றாய் நீ...! வானவில்லிலும் காணாத அழகிய நிறம் உன்னில் கண்டேன் பலமுறை துடித்தது என் இமைகள் உன்ணை பார்ப்பதற்கு மட்டுமல்ல உன்ணை என் விழிக்குள் சேர்ப்பதற்கும்தான் அடுத்த நொடி எதுவாகவும் இருக்கலாம் என்னிறுதி நொடியும் உனக்கானதாகவே இருக்கட்டும்💓 எப்போதும் கொஞ்சுவதில்லை எப்போதோ கொஞ்சியதை இப்போது நினைத்தாலும் மனம் கெஞ்சுது உன் கொஞ்சலுக்காய்😔 உன் தோள்சாய சோகங்களும் சொப்பனமாய் கலையும் நீ நடந்த பாதைகளில் நானும் நடக்கிறேன். நம் காதல் தான் ஒன்று சேரவில்லை. நம் கால் தடங்களாவது ஒன்று சேரட்டும் உனை மறப்பதும் மரணமும் ஒன்றுதான் அன்பே💔 உன் விரல்கள் தீண்டவே அடிக்கடி வியர்க்கிறது என் விழிகள் நோகடிக்கும் வார்த்தைகளுக்கு அதுபோல் திருப்பி பதில் கொடுக்க எனக்குத் தெரியாது... காரணம், சேற்றில் நீச்சல் அடிக்க எனக்குத் தெரியாது..... வாசிப்பது நீயென்றால் யோசிக்காமல் எழுதுவேன் கண்களிலும் மை கொண்டு பல கவிதைகள் நினைவோ நிஜமோ உன்னுடனேயே தான் என் பயணமும் வாழ்க்கை முழுதும் என்னாயுள் வரை நான் கருங்கல் சிலை அல்ல நீ செதுக்க... களிமண் பொம்மை 💃💃 நீ எத்தனை முறை கரைத்தாலும் மீண்டும் புது உரு எடுப்பேன் .... தொலைவில் இருந்து பார்க்கையில் அழகு ! தொட்டு பார்க்க நினைத்தால் அழிவு!! தூரத்து மின்னலை போல் தான் என் காதல் !!̓̓😘 இதைப் புரிந்து கொண்டால் என்னோடு பயணிக்கலாம் 😈 உன்னை போல் பெண்ணிலையே நீ போனால் நான் இல்லயே❤️ இதுவரை நான் எழுதாத கவிதை உன் சிரிப்பு.. இனிமேல் என்னால் எழுத முடியாத கவிதை உன் வெட்கம்..!
chats