Mahesh Kumar
@maheshtamil
239
friends
🇮🇳I am mahesh I like traveling and I like bike ride வாழ்க்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் வாழ்வதற்கு ஒரே காரணம் , " நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற "நம்பிக்கை " மட்டும் தான் . உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் .. கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை .. ! - விவேகானந்தர் நேற்று செய்யவேண்டியதை இன்று செய்தால் ...... " சோம்பேறி " இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால் ... "சுருசுறுப்பானவர் "... நாளை செய்ய வேண்டியதை இன்று செய்தால் ... "வெற்றியாளர்" ...