பாக்யா பாக்யா
@kutyma
344
friends
Nivetha Designer Its My Passion Loved Mom For Little Princess 👸 இவள் பாக்கியலட்சுமி கொங்கு தமிழச்சி 💪 வீரம் எனது பிறப்பு 🤷 குடும்பம் எனது பொறுப்பு 👨👩👧 சமுதாயம் எனது கடமை 🤝 நண்பர்கள் எனது வரம் 💞❣️ அன்பு எனது குணம் ❤️ எளிமை எனது பண்பு 😊 தமிழும் இயற்கையோடு இசையும் எனது தீராக்காதல் 💚🌿🌴 பிரபஞ்ச பேராற்றல் மீது அதீத நம்பிக்கை கொண்டவள்🙏🙏 கற்பதிலும் கேட்பதிலும் பேசுவதிலும் பெரும் ஆர்வம் கொண்டவள்🤝✍️🙏 உங்கள் எண்ணம் போல் எனது கை வண்ணத்தில் ஆடை வடிவமைப்பது எனது தொழில் 👗💃 விழுவது விதையானால் வீழ்ச்சியென்பதே வளர்ச்சியின் தொடர்ச்சிதான் வீழ்ந்தால் விதையாகிவிடு....🌱🌲 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் என்னை பற்றியும் என் குணத்தை பற்றியும் விமர்சிப்பது மிகவும் எளிதானது தான் நான் பயணம் செய்த அதே பாதையில் நீங்கள் பயணிக்காத வரையில். காற்றென கலைந்து விடு கவலையை மனநிலை எதுவாயினும் மனம் நிலையாக இருக்கட்டும். யாகாவாராயினும் நாகாக்க ❤அன்பே சிவம்🕉 🔥மனமே குரு🙏 🔥எண்ணங்களே வாழ்வு💪 ❣️மகிழ்வித்து மகிழ்வோம் 💞 ❤️வாழ்க வையகம் 🌍 🔥வாழ்க வளமுடன்♥