குமரேசன் சி செ
@kumareshcc
331
friends
//இடதுசாரி வந்தேறி😎😎 தொழிற்சங்கவாதிகளுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்😎😎 // // உன்னத ஞானத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து புலன்களை அடக்கக்கூடிய நம்பிக்கையுடைய மனிதன், அந்த ஞானத்தை அடையத் தகுதி வாய்ந்தவனாவான். அதனை அடைந்தபின், வெகு விரைவில் பரம ஆன்மீக அமைதியை அவன் அடைகிறான். ஆனால், சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் இல்லை. #பகவத்கீதை அத்தியாயம் 4 : ஞானகர்ம ஸந்யாஸ யோகம் சூத்திரம்:39-40 இராமானுசர் விளக்கவுரை // // #அறிவோம்புலி கொல்லுதற்கோர் சபாலிங்கம் கொழுத்துதற்கோர் நூல்நிலையம் சொல்வதற்கோர் தமிழீழ சுதந்திரமும்- இல்லையென்றால் பாராண்ட தமிழனிவன் படைவலியை உணர்த்துவதற்கு வேறுமுண்டோ ஏதும் வழி? -சரிநிகர் இதழ், 1994 சபாலிங்கம், "தேடகம்" நூலகம் புலிகளால் அழிக்கபட்டதையொட்டி எழுதப்பட்ட கவிதை // // யூதனில்லா நாடில்லை யூதனுக்கு நாடில்லை -ஜியோனிஸ்ட் தமிழனில்லா நாடில்லை தமிழனுக்கு நாடில்லை -புலித்தீஸ்ட் // // ஆரிய மரபினம்(race)உள்ளதா?? திராவிட மரபினம்(race) உள்ளதா?? தமிழ் மரபினம்(race) உண்டா ?? No idea!! ஆரிய தேசிய இனம்/திராவிட தேசிய இனம் (nation- nationalism) நிலைத்து நிற்பதற்கான புறச்சூழல் உள்ளதா ?? No மொழிக்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுக்காமல் மதத்தின் அடிப்படையில் தேசிய இனம் உருவாகியுள்ளதா? Yes. Ex. Isreal, Belgium, Pakistan,. தாய்மொழியை காட்டிலும் அந்நிய மொழியை பொது மொழியாக ஏற்றுக்கொண்டு தேசிய இன விடுதலை பெற்ற நாடு உள்ளதா? Yes. Ex.South Africa தமிழ் பொதுமொழியே தமிழ் தேசிய இன வறையறைக்கான அடிப்படை இழையே தவிர தமிழ் சாதிகளல்ல.. ஈழத்தின் தமிழ் தேசியத்தில் முசுலிம்களுக்கு இடமில்லை. சைவ வெள்ளாளியர்களுக்கும், கிருத்துவர்களுக்கும் இடமுண்டு.. தமிழ்நாட்டின் தமிழ்தேசியத்தில் தமிழ்பேசத்தெரிந்த மக்களின் முன்னோர்களின் ஜீனோம் ஒன்றுக்கு மேற்பட்ட பிறமொழிகளை பேசியிருப்பதாக சந்தேகித்தால் அந்த சாதி மக்களுக்கு இடமில்லை.. புலிதேசியம்= சீமானியதேசியம்= இந்துதேசியம் = ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.. // // அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம் - சங்கீஸ் உலகில் முதன்முதலில் உருவான மொழி தமிழ் - ஜோம்பீஸ் // // மற்றவர்களுக்கு மண்டையில் போட உனக்கு உன் தேசியம் அனுமதி தருமாயின்... உன் மண்டையைப் பிளப்பதற்கு உன் எதிரியின் தேசியம் அவனுக்கு அனுமதி கொடுக்கும். -George RC //