Clubhouse logo

LIC Palanisamy K S

@ksplic

264

friends

வாழ்க வளமுடன் வாழ்க வையகம் இறைவா... ஆக்கும் தொழிலையும், அழிக்கும் தொழிலையும் நீ எடுத்துக் கொண்டு காக்கும் தொழிலை மட்டும் எனக்கு வழங்கிய இறைவா உமக்கு என் நன்றி! ஒருவர் இறந்த பிறகும் அவரது குடும்பத்தை காக்கும் கடவுளாக்கினாய் என்னை, நன்றி இறைவா!! எண்ணம் சொல் செயல் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும் கருவாக்கி உருவாக்கி எனையாண்டு காத்தருளும் இறைவா நன்றி! எங்கும் நிறைந்தோனே எல்லை இலாதானே எங்கேயும் எப்போதும் என் குலம் காப்பவனே! நெஞ்சம் துணிய துணையாய் வருவாய் நேர்மறை உணர்வுகள் பெருகிடச் செய்வாய் உடலில் உறுதியை பெரிதாய் தருவாய் உனை உணரும் அறிவை என்னுள் அருள்வாய் சுற்றம் அனைத்தும் காப்பவனே செய்தொழிலில் ஏற்றம் தருபவனே எடுத்த செயலில் வெற்றி கொடு என் ஆற்றல் பெருகிட அருளை கொடு கருவாக்கி உருவாக்கி எனையாண்டு காத்தருளும் இறைவா நன்றி! வல்லமை தந்து நீ வளர்ச்சி கொடு அகத்திலும் புறத்திலும் மலர்ச்சி கொடு! வளர்ச்சி கொடு மலர்ச்சி கொடு! வளர்ச்சி கொடு மலர்ச்சி கொடு KSP Madhura Insurance Services Wealth Consultant ⛱️ Life insurance 🌀 Term Insurance 🌎 Estate Greation plan 👪 Retirement plan 🪔 Passive income plan 🧛 Children Education and Marriage plan 💉 Health insurance 🚖 General Insurance (Two wheeler & four wheeler insurance) ☘️Mutual Fund 🫁 Yoga 📚 Book Reading செல் நம்பர் & வாட்ஸ் ஆப் நம்பர்: 9360080622 Email : [email protected] Education : BA., Corp, BA., Yoga Professional Degree : CIP, CIRP, ( FChFP). Past President of Lions Club, Erode. Senior Advisory Committee - GIB ஈர்ப்பு விதி இரகசியம் ஞான சஞ்சீவனம் அறக்கட்டளை உறுப்பினர்