Lion Er Alagesan B
@kelvignanam
1K
friends
சி, சிவசிவ, சிவாயநம,நமசிவாய🪷 🏵நற்பவி🏵 🙏 நன்றி இறைவா🌼 சிந்தையும், புலனும் கடந்த பொருளுக்கு மாந்தர் தம் அறிவுக்கும், உணர்வுக்கும் எட்டும் முகமாக, குணநலன்கள் ஓதி, அதனை அதன் உருவமற்ற தாளை இடைவிடாது புகழ்ந்து பாட "திருமந்திரம்" படிப்போம் 📍கடவுள்::குறியாதது ஒன்று, சுட்டி அறிய முடியாத ஒன்று CLUBS:: கேள்வி🪷ஞானம், படி... 🌺ஞானம் From: ஆன்ம🪷சுவாசம்: திருமந்திரம் - பயில, கேட்க, ஓத -அறிவில், உணர்வில் தூய்மை/சஞ்சலம், சங்கடமற்ற, ஆன்ம துணிவு பெற்ற வாழ்க்கை/சிவன் மீது உண்மையான உணர்வு பெறுதல் கிட்டும். 📱7904206008 YOUTUBE:: Kelvi Gnanam சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே -2716 யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே-252 🔰தமிழ் வேதம்-திருமந்திரம் 🎯 உயிர், வினை,விதேக முக்தி-நிலையானது திருமூல தேவனையே சிந்தைசெய் வார்க்குக் கருமூல மில்லையே காண். திருமந் தினமே சிவகதிக்கு வித்தாந் புந்திக்கு ளேநினைந்து போற்றுமடி யார்தமக்குச் சந்திக்குந் தற்பரமே தான். 💯SWAYAM App -for Higher Learning YouTube ::https://www.youtube.com/@kelvignanam-Thirumanthiram விதேக முக்தி என்பது ஞான யோகத்தின் மூலம் முக்குணங்களை கடந்த ஜீவன் முக்தன், ஆத்மஞானத்தில் நிலைபெற்று பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவதே விதேக முக்தி ஆகும். இந்த விதேக முக்தி அடைந்த ஒருவருக்கு (இறந்த பின்பு) மறுபிறவி கிடையாது. அத்தகைய மறுபிறவி அற்ற நிலையை அடைந்தவர்களை விதேக முக்தன் என்பர். Music &Silence are Languages Life - unlearn & Relearn சிவசிவ ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருக்கின்ற நகரறி வாரே -707
chats