Clubhouse logo

கீர்த்தி ஜே‌ஜே

@keerthijerry16

182

friends

🏘️மதராசு பட்டிணத்தின் சொந்தகாரி | 🦚கொங்கு மண்டலத்தின் யுவராணி |👑மணாளனின் இளவரசி |🤱 ஜோ வின் அம்மா |❣️அன்பிற்கினியவள் | 💞 பேரன்புகாரி |😜 கொஞ்சம் வாலு | 🚂தொலைதூர பயண விரும்பி |☕ தேநீர் காதலி | 🎶இசை பைத்தியம் | 🏞️இயற்கையை நேசிப்பவள் | 💪தனித்துவமானவள் | 🦚கிறுக்குதனம் நிறைந்தவள் அன்பில் மட்டும் 👉"பேரன்பின் வெளிப்பாடாய் " என்னிடம் இருப்பது பெருங்கோபம் மட்டுமே...! 😯என் குணம் எதிரில் நிற்பவர் குணத்தை பொறுத்தது 😅என் இயல்புக்கு ஒவ்வாத எதையும் நான் ஒப்புக் கொள்வதில்லை. உங்கள் இயல்பே அழகு இயல்பாய் இருங்கள் ! ❣️காதலும் புரிதலும் இல்லாத வாழ்வு அற்ப மாயை.. 🔥ஆணியம் கண்ணியம் காத்தால் பெண்ணியம் அவசியம் இல்லை