Karthini Back up id
@karthinibackup
45
friends
This is my backup id. இன்று மிகக் குறைந்த அளவிலான பெண்கள் அரசியலில் பங்கெடுத்து பதவிகளில், ஏன் தலைமைப் பதவிகளில் வந்தமர்ந்தாலும் நிலவும் தந்தைவழி ஆணாதிக்க சுரண்டல் சமூகத்தை கட்டிக் காக்கவும், அதன் சுரண்டல் நலனை விரிவான முறையில் வளர்த்தெடுத்து செல்லவும் மட்டுமே பயன்படக்கூடிய பதவிகளாகவே அவை உள்ளன. இதனால் பரந்துபட்ட பெண்கள் சமுதாயம் எந்த விதத்திலும் பயன்பெறப் போவதில்லை.... __________ பெண்கள் தமது தோள்களில் சொர்க்கத்தில் பாதியைச் சுமக்கின்றனர். அவர்கள் அதைக் கைப்பற்றியாக வேண்டும்.... -தோழர் மாவோ ___________ சில சமூக நிகழ்வுப்போக்குகளை அதற்கடியிலுள்ள புதிய சமூக உறவுகளில் இருந்து பிரிப்பது, அதுகுறித்து எதையும் புரிந்து கொள்ளத் தவறுவதற்கு வழிவகுக்கிறது.... _கிளாடி பிராய்ல்ஸ்