Clubhouse logo

Kamalraj Carnatic vocal.

@kamalraj1989

243

friends

My contact number, 8695822256. வணக்கம். எனது பெயர், வி. கமல் ராஜ். பிறந்த தேதி, 7 10 1989. நான், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், வடமூர் கிராமத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி. நான் தற்பொழுது, சென்னையில் உள்ள, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில், குரலிசை ஆசிரியராக, தற்காலிகமாக பணியாற்றி வருகிறேன். குடும்ப விபரம். எனக்கு, அப்பா, அம்மா, மற்றும், இரண்டு தங்கைகளும், ஒரு தம்பியும் இருக்கின்றனர். எனது பெற்றோர், விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

chats