Suhan DQ
@hussaindq
130
friends
Wish me on 5th March Like to explore the 🌏 Foodieee🍔🍗🍟🍜 Love to extend my frnds circle..... All time uyire VK❣️ Best frnd Ranjith💙 Smitten💓 to RU🧡 Favourite pie Prakash😋 Secret admiration Choco🍫 Partner in Paithiyam Nayan👯♀️ Lovely love Viji💚 Cute baby Veera👶 Partner in crime Karthik🫂 Sweety peace SK🕊️ Bubbly boom Rajesh🍧 Guruji Swamihal Aravindh🤸♀️👨🎤 Calm Heart Sek🤍 Jovial Paithiyam Sivesh🤼♂️ Someone: இன்னும் எத்தனை நாட்களுக்கு புலனத்தின் வரிகளில் காதல் செய்வது??? Me: நம் விதி மாறினால் புலன வரி அனைத்தும் நம் வாழ்வின் வரியாய் மாறும். Someone: இன்னும் எத்தனை நாட்களுக்கு முத்தத்தை காற்றிலே தூது அனுப்புவது??? Me: நம் சந்திக்கும் நேரம் கூடும் வரை பொருத்திரு என் கள்வனே. Someone: இன்னும் எத்தனை நாட்களுக்கு காணொளியில் உன் கண்களை காண்பது??? Me: நம் கண்கள் பேசும் காதல் கவிதைகளும் சுகம் தான் என் உயிரே,ஆண்டு இறுதி வரை காத்திருப்பாயா? Someone: இன்னும் எத்தனை நாட்களுக்கு கடல் தாண்டி இருக்கும் உன்னை கனவில் காண்பது?? Me: உன் கனவில் உன்னை தேடினேன் ஏமாற்றம் தான் மிச்சம் ஏன் எனில் நீ என்னை தேடி என் கனவு வந்தடைந்தாய், உன்னை விரைந்து வந்து கரம் கோர்த்து கனவை நானாவக்குகிறேன். Someone: மெத்தையில் மெதுவாய் மெல்லினம் செய்ய வேண்டாமா?? Me: உன்னோடு தமிழின் மெல்லின, வல்லினம், இடையின விளையாட்டுக்கள் யாவும் விளையாட ஆசை தான் ஆனால் அதற்கு காலம் தான் விடை சொல்ல வேண்டும். Someone: அந்த வலிகளோடு வல்லினம் செய்ய வேண்டாமா?? Me: நீ தரும் வல்லின வலி எனக்கு அது வலி இல்லை அது என் மன்னவன் என் மீது கொன்ற காதலின் சுகம். Someone: இதற்கெல்லாம் இடையில் உன் இடையில் இடையினம் தேட வேண்டாமா?? Me: என் மொத்தமும் உன்னிடத்தில் உள்ள நேரத்தில் என்னுள் எந்தன் இடை மட்டும் தனித்து எதை தேட போகிறாய்? Someone: எல்லை இல்லா முத்தங்களோடு துகில் உரித்து துயில் கொள்ள வேண்டமா? Me: துகில் உரித்து துயில் கொள்ள ஆசை தான் ஆனால் விதி வாசம் தான் உள்ளது இதற்கன பதில்.