Clubhouse logo

❥︎ Thunder Emperor❥︎

@bobbyprince

370

friends

조지 벤자민 바비 프린스 God kissed me on July 9 Half breed Good / bad Still single ( Not even single marriage) I have promises to my parents never accept has sister has anyone Ready to mingle ❣️❣️❣️ 忠実な スジャータ Love to make friends Keep smiling even when sad Intersting listing songs இதயம் அற்ற உயிராய் உன் கருவறையில் துடித்து கொண்டிருந்தேன்.. உன்னிடம் இதயம் எங்கே என கேட்போரிடம்.. கருவறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது என சொல்லி மகிழ்ந்தாய்.! மூச்சடக்கி பிரசவித்தாய் என்னை மூச்சுள்ளவரை மறக்க மாட்டேன் உன்னை. ஆறாத துன்பம் எனக்கிருந்தாலும் அம்மா உன் முந்தானையில் என் கண்ணீர் துடைக்கும் போது.. காற்றாய் பறந்து போகுமே எந்தன் துன்பமெல்லாம். அலங்காரம் பண்ணி உன்னை பார்க்காவிட்டாலும்.. என் ஆயுள் முழுவதும் உன்னை என் நெஞ்சில் சுமப்பேன் அம்மா.! Well I found a woman, stronger than anyone I know, She shares my dreams, I hope that someday I'll share her home, I found a love, to carry more than just my secrets, To carry love, to carry children of our own, We are still kids, but we're so in love, Fighting against all odds, I know we'll be alright this time, Darling, just hold my hand, Be my girl, I'll be your man, I see my future in your eyes." 🖤

chats