App logo

Arshini Kannan

@arshavanthika

190

friends

18✨ . . Blogger♡ . . Aspiring Singer:) . . நானும் காதலிக்கின்றேன் என்னைத் தீண்டும் தென்றலை பூத்துக் குலுங்கும் மலர்களை கால் நனைக்கும் அலைகளை ஒடி வரும் நதிகளை கண் சிமிட்டும் நட்சத்திரங்களை கனவுகள் தரும் இரவுகளை மொழி அறியா பறவைகளை என் மொழிபேசும் கவிதைகளை என் மனம் அறியும் எழுத்துக்களை இதை விரும்பி ஏற்கும் பக்கங்களை நானும் காதலிக்கின்றேன்......! Rahmanian ❤ SPB!!😍