Clubhouse logo

Amilthini Dhanasekaran

@amilthinids

53

friends

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே amilthinibooks.com ஒளிப்படக்கலை சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறேன்.. 100க்கும் மேற்பட்ட ஒளிப்படக்கலை சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளேன். பெஸ்ட் போட்டாகிராபி டுடே இதழ், கேமரா அக்ஸ்கியுரா மின் இதழ் ஆகியவற்றில் கட்டுரைகளை எழுதியுள்ளேன். 50க்கும் மேற்பட்ட ஒளிப்படக்கலைப் பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளேன். “குவியம்” எனது ஒளிப்படக் கலை சார்ந்த முதல் நூல்.