App logo

Vijay Sv

@akkivj

9

friends

அவரைப்போல் இவரைப்போல் அல்லாமல் உன்னைப்போல் வாழ்ந்து காட்டு. விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ😴,முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரி அனைத்தையும் சாதிக்கலாம்.😎👍 "வெற்றி என்பது முடிவும் ஆல்ல, தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல. இரண்டுமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது!" - முகமது அலி