Clubhouse logo

Guna Guru

@akizgwhjj

11

friends

நடந்தே போவோம் வா இந்த உலகம் முழுவதும்.... பறக்க வேண்டிய அவசியம் இல்லை ஒவ்வொரு மனிதனையும் கடந்து ஒவ்வொரு மனங்களையும் கண்டு அதிகம் பேசி, சிரித்து பழகி, அங்கங்கு மர நிழலில் அமர்ந்து, அயராத மழை நனைந்து அவ்வப்பொழுது அழுது அப்படியே முத்தமிட்டு கதை பேசி உறங்கி காணாமல் போனவர்கள் போல் காதலாகி போனவர்கள் போல் வாழ்வை ஆராயாமல் அப்படியே நகர்ந்து நடந்தே போவோம் வா.... இளைப்பாற சிறு மரணம் வரும் வரை..💔