Clubhouse logo

யது சோமேஸ்

@231165000

446

friends

எனது தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும்--கௌரவத்திற்காகவும்--பாதுகாப்பிற்காகவும்,தமது இன்னுயிர்களை அர்பனித்துள்ள மாவீரர்களான தியாகிகள் காலம் கலமாக எமது இதயக் கோயிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.வே-பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்.♥♥♥♦♦♦ எனது பெயர்--யது (புனைப்பெயர்) அனுபவம்--போருக்குள் வாழ்வு 21 வருடங்கள். மனிதனை மனிதனாய் நடத்தக்கற்று கொள்ளல். ஐாதி,மதம் கடந்த சமத்துவ கொள்கை.உண்மையும் நேர்மையும் மாறாபற்றும். நான் வணங்கும் தெய்வங்களுள் தேசிய தலைவரும் ஆவார். எங்களுக்கென்று ஒரு நல்ல வாழ்ககையை தேடி அலைகின்றேன்.