App logo

மது மதன்

@1111shashimad

79

friends

பாண்டிய நாட்டான் ஈசனடிமை. ஓம் சிவசிவ ஓம் 🙏🙏🙏 கற்றது கையளவு கல்லாதது உலகளவு. தேசியமும் தெய்வீகமும் எனக்கு அடிப்படை. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். கவிதை பிடிக்கும் கவிஞன் இல்லை இசைஞானி பிடிக்கும் அதனால் இசை விருப்பம். கண்கள் இருப்பதால் இயற்கை, தாவரங்கள், வண்ணத்துப்பூச்சிகள் பிடிக்கும். யார் ஏன் என்ற கேள்வி இருப்பதால் இறை தேடல் இருக்கு (இரையுடன் இறையும் தேடு என்பதற்கிணங்க) தலைக்கணம் இல்லா தல பிடிக்கும். திருச்சிற்றம்பலம் 🙏